இந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை! – இம்ரான் கான்

இனி இந்தியாவுடன் பேசுவதற்கு எந்த விடயமும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இவ்விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், அந்நாட்டின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தான் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு நாடுகள் கருத்து தெரிவித்து வருகின்றன. ஆனால், பயங்கரவாதத்திற்கு ஆதரவான நடவடிக்கையை … Continue reading இந்தியாவுடன் பேசுவதற்கு இனி எதுவுமில்லை! – இம்ரான் கான்